மணி பிளாண்ட் செடியை வளர்க்க போறீங்களா?.. இந்த பதிவு உங்களுக்கே

தற்போது வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று தான் மணி பிளாண்ட். கொடிவகை செடியான இவை பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்து நிற்பதை காணலாம். அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. ஆம், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுவதுடன், பண வளத்தையும் பெருகச் செய்யும் வாய்ப்பை கொடுக்கின்றது. வீட்டிற்கு வெளியே மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் வளர்க்கப்படும் இந்த … Continue reading மணி பிளாண்ட் செடியை வளர்க்க போறீங்களா?.. இந்த பதிவு உங்களுக்கே